Advertisement

ஏரியில் பறவை வேட்டை மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 15:19 IST

Share

காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரியில் காடை, கவுதாரி, நாரை, கொக்கு போன்ற பறவைகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். இது குறித்த தகவல் வன துறையினருக்கு வந்ததை அடுத்து, அவர்கள் ஏரிக்கு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினர். அந்த இடத்தில் இருந்த இறந்த பறவைகளை கைப்பற்றினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X