மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 16:17 IST
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு கம்மவார் குல மக்களின் குலதெய்வமான ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து கல்யாணத்துக்கு தேவையான சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு கல்யாணம் நடைபெற்றது பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
வாசகர் கருத்து