மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 16:18 IST
திருச்சி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் டூவிலர் திருட்டு வழக்கில் விசாரணைக்காக விஜய் என்பவரை ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிந்து அவரை அழைத்து செல்ல வந்த அவரது மனைவி போலீஸ் ஸ்டேசனில் வைத்து விஜயை திட்டியுள்ளார். விஜய் தான் திருந்தி விட்டதாக கூறி போலீஸ் ஸ்டேசன் ஜன்னல் கண்ணாடியை உடைத்த தனது கழுத்தை அறுத்து கொண்டார். போலீசார் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். போலீஸ் துணை கமிஷனர் அன்பு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரனை நடத்தினார்
வாசகர் கருத்து