மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 16:23 IST
புதுச்சேரி சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து