மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 16:45 IST
கோவையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள வரைபடத்தின்படி மேம்பாலம் அமைக்கப்பட்டால் குறிச்சிப் பிரிவு பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும். அதனால் மேம்பாலத்தை குறிச்சிப் பிரிவு குளம் வரை நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வன்னம் உள்ளனர்.
வாசகர் கருத்து