மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 16:53 IST
அதிமுக பாஜ கூட்டணி தொடர்கிறது. நெல்லை தச்சநல்லூர் அனந்தபுரத்தில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து