மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 18:16 IST
ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கே.நெடுவயல் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன். இவர் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக தெரிவிப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை துண்டு பிரசுரமாக அனைத்து வீடுகள் கடைகளில் கொடுத்தார். திருப்பத்தூர் எஸ்பி ஆத்மநாபன் வாழ்த்தினார். வரவு செலவு கணக்கை வெளிப்படையாக தெரிவித்த சரவணனை அனைவரும் பாராட்டினர்.
வாசகர் கருத்து