மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 00:00 IST
கும்பகோணம் ராமசுவாமி கோயில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். திரளானோர் சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 30 ஆம் தேதி நடக்கிறது.
வாசகர் கருத்து