மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 18:43 IST
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் சடையன், வடிவேல் கோபால். கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ விருதுகளை இவர்களுக்கு மத்திய அரசு அறிவித்தது. இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில், அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
வாசகர் கருத்து