மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 19:38 IST
புதுச்சேரியில் பிரான்ஸ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெத்தாங்கு எனப்படும் விளையாட்டு மிகவும் பிரபலம். பிரான்ஸிலிருந்து 13 பேர் கொண்ட குழுவினர் இந்தியா வந்தனர். சட்டசபை அருகே உள்ள சர்க்கிள் டி பாண்டிச்சேரி மைதானத்தில் நடந்த நல்லுறவு பெத்தாங் போட்டியில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து