மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 11:53 IST
உலக தண்ணீர் தினம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் தெப்பக்குள படித்துறையில் நடந்தது. ராமேஸ்வரம் நாகராஜன் தலைமையில் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து