ராசிபலன் மார்ச் 24,2023 | 00:00 IST
மகம் : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பூரம் : தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். தெய்வவழிபாடு அதிகரிக்கும். உத்திரம் 1 : உங்கள் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.
வாசகர் கருத்து