சிறப்பு தொகுப்புகள் மார்ச் 23,2023 | 16:14 IST
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அங்கன்வாடி ஆசிரியை மதுரை செல்லூரை சேர்ந்த ஜெய்லானி. இவருக்கு பாடல்களில் அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளி மாணவர்களுக்கு அதன் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்க நினைத்தார். இதற்காக மாணவர்களுக்கு எடுக்கும் பாடங்களை பாடல்களாக எழுதி அதற்கு மெட்டுகள் அமைத்து மாணவர்களின் கவனம் சிதறாமல் பாடல்கள் பாடி நடனமாடி பாடங்கள் மற்றும் விளயைாட்டுகளை கற்றுக்கொடுத்து அசத்துகிறா
வாசகர் கருத்து