மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 16:25 IST
திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து