மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 16:29 IST
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி திருவிழா பெரிய கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 18 ஆம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 6ம் திருநாளில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து