மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 17:48 IST
சேலம் மாவட்டம், வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது உறவினரின் மகளை அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்தார் இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். முருகேசன் மற்றும் உறவினர்கள் பெண்ணை மீட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். காதலுக்கு அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் சசிகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்
வாசகர் கருத்து