மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 18:50 IST
டெல்டா மாவட்டங்களில் மட்டும் பயிரிடப்படும் நெற்பயிரை கோவையில் பயிரிட்டு அமோக விளைச்சலையும் பெற்று அசத்தியுள்ளார் வெள்ளானைப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ். மிகவும் வறண்ட நிலையில் இருந்த தனது நிலத்தை முற்றிலும் மாற்றி, தூயமல்லி என்னும் நெல்லை பயிரிட்டு, ரசாயன பூச்சிக்கொல்லிகள் எதுவும் பயன்படுத்தாமல் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
வாசகர் கருத்து