Advertisement

திமுக அமைச்சரின் ஆதரவாளர்கள் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி

மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 19:00 IST

Share

திருச்சியில் அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும், சிவா எம்பி ஆதரவாளர்களுக்கும் இடையே விளையாட்டு மைதான திறப்பு விழாவிற்கு எம்பியை அழைக்காதது தொடர்பாக மோதல் வெடித்தது. சிவாவின் ஆட்கள் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் ஸ்டேசனில் வைத்து அவர்களிடம் விசாரனை நடத்தி கொண்டு இருந்தனர். ஸ்டேசனுக்கு வந்த நேரு ஆதரவாளர்களான முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது முன்னாள் வட்ட செயலாளர் ராமதாஸ், முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் எம்பி ஆதரவாளர்களை அங்கிருந்த சேர் எடுத்து தாக்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X