மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 19:19 IST
பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில் இன்று சுவாமி திருவீதி உலாவின் பொழுது பயன்படுத்தப்படும் திருக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
வாசகர் கருத்து