மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 20:08 IST
ஏப்., 16ம் தேதி கோவையிலிருந்து விமானத்தில் காசி , அலகாபாத் மற்றும் கயாவுக்கு ஆன்மிக சுற்றுலாவை ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது. ஆறு நாள் பயணத்தில், 10க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இந்த சுற்றுலாவுக்கு, 37 ஆயிரத்து 320 ரூபாய் கட்டணம்.
வாசகர் கருத்து