மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
ரம்ஜான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணம் சாந்தி நகர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு இப்தார் நோன்பு திறந்தனர்.
வாசகர் கருத்து