மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்தவர் பலராமன், வயது 28. நண்பர்களுடன் கோவிந்தாபுரம் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். மூங்கில் குச்சியால் அங்கிருந்த பனை மரத்தில் நுங்கு பறித்தார். அருகே சென்ற மின் கம்பியில் குச்சி உரசி தூக்கி வீசப்பட்டு பலராமன் அங்கேயே இறந்தார். வாணியம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து