மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 18:15 IST
போக்குவரத்து சேவை அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத கிராமமாக வாக்கனாங்கொம்பு அடையாளம் காணப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகநீதி போன்றவற்றில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் அதுவும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மாவட்டத்தில் தான் இந்த அவலம். For generations now, the people of Vakkanakombu village belonging to the Akkaraisengapalli panchayat have no bus facility. No amount of appeals or protests by the public seems to have any effect on this govt. Women requiring health assistance, school children and farmers suffer excruciatingly
வாசகர் கருத்து