மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 19:25 IST
திருப்பூர் நகரில் காலை முதல் வெயில் வாட்டியது. மக்கள் வெயிலின் உக்கிரம் தாங்காமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது நகரில் அனுப்பர்பாளையம், காந்தி நகர்,ஆண்டிபாளையம்,கருவம்பாளையம்,சின்னாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
வாசகர் கருத்து