மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 20:03 IST
காங்கயம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழா நடந்தது. இதில், பங்கேற்ற ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில் மோடி என்ற சமுதாயத்தை இழிவு படுத்தியதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. 'தவளை தன் வாயால் கெடும்' என்பது போல ராகுல் நிலை ஆகி விட்டது. இதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது என கூறினார்.
வாசகர் கருத்து