ராசிபலன் மார்ச் 26,2023 | 00:00 IST
மகம் : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பூரம் : உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபகரமான நாள். உத்திரம் 1 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்களுடைய செயல்பாடு மதிப்பை உயர்த்தும்.
வாசகர் கருத்து