பொது மார்ச் 24,2023 | 21:04 IST
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனை பெற்றதால், காங்கிரஸ் எம்பி ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தண்டனைக்கு தடை கேட்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கூறியது. தகுதி நீக்கம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல், இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
வாசகர் கருத்து