பொது மார்ச் 24,2023 | 22:51 IST
இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விஐபிக்கள் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி, எம்.எல்.ஏ 2 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை பெற்றால், தீர்ப்பு வந்த நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால், ராகுலுக்கு மட்டும் அநீதி நடந்துள்ளது போல், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளிக்கின்றன. இதற்குமுன்பும் தண்டனை பெற்ற பல விஐபிக்கள் பதவியை இழந்துள்ளனர்.
வாசகர் கருத்து