மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 13:33 IST
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மாலதி தொடங்கிவைத்தார். ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர். 38 கம்பனிகள் 15 அரங்குகள் அமைத்து வேலை தேடுவோரை நேர்காணல் செய்தது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் முதலான துறைகளில் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கினர்
வாசகர் கருத்து