சிறப்பு தொகுப்புகள் மார்ச் 25,2023 | 16:16 IST
திண்டுக்கலில் நடந்த செளராஷ்ட்ரா தமிழ் சங்கம விழாவில் குஜராத் அமைச்சர் குபேர் பாய் கலந்துக்கொண்டார். நாகல்நகர் பெருமாள் கோயிலில் நடந்த யாகத்துக்கு பிறகு உற்சவ மூர்த்தியை சுமந்து சென்றார். நிகழ்ச்சியில் பெண்களுடன் கோலாட்டம் ஆடி அசத்தினார்.
வாசகர் கருத்து