மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 17:30 IST
ஆயிரக்கணக்கான உடல் நோய்கள் இருப்பதுபோல மன நோயிலும் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்கிசோஃப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோய். மாயக்குரல் கேட்பது, மாயக்காட்சிகள் தெரிவது போன்றவை இந்நோயின் அறிகுறிகள். தகுந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் இநோயை குணப்படுத்தலாம் என்கிறார் மன நல மருத்துவர். Are u hearing creepy voices compelling you to hurt yourself or others? Have you begun hallucinating? Do you feel delusional? If so then you suffer from Schizophrenia and it needs immediate medical assistance, not counselling or psychotherapy.
வாசகர் கருத்து