மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 17:24 IST
னி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பாசனகால்வாய் கட்டி 30 ஆண்டுகள் ஆனதால் வைகை பேரணை கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய 24 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடக்கிறது. ஜூனில் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து