மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 19:07 IST
நீலகிரி மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் வருவாய் துறையினர் வண்டிச்சோலை பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் அருகில் பேப்பர் கப்கள், குடிநீர், மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது தெரிந்தது. அவைகளை பறிமுதல் செய்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு கடை மேற்பார்வையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்த பிறகு கடையை திறக்க உத்தரவிடப்பட்டது
வாசகர் கருத்து