மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 19:26 IST
சாத்தூர் நகராட்சி சுகாதாரத்துறையினர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறா என கடைகளில் சோதனை செய்தனர். லாரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரோட்டில் போட்டு அழித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மஞ்சப்பையை பயன்படுத்தும் படி கமிஷனர் இளவரசன் அறிவுறுத்தினார்
வாசகர் கருத்து