சிறப்பு தொகுப்புகள் மார்ச் 25,2023 | 21:07 IST
13வது உலக கோப்பை மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடக்கிறது. 48 கிலோ பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுட்சைகான் அல்டான்செட்செக் Lutsaikhan Altansetseg மோதினர். துவக்கம் முதலே நிது கங்காஸ் கை ஓங்கியது. கடைசியில் 5க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி நிது கங்காஸ் தங்க பதக்கம் வென்றார்.
வாசகர் கருத்து