மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 20:01 IST
திருப்பூரில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட வெளி மாவட்ட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் அவ்வப்போது சிறு சிறு குற்றங்கள் நடக்கிறது. இதை தடுக்க திருப்பூர் மாநகர போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் அதிநவீன ராட்சத ட்ரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வாசகர் கருத்து