மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வைகை ஆற்றின் வடக்கு கண்மாயில் பாதை அமைக்க மண் தோண்டினர். அப்போது உறைகிணறு தென்பட்டது. முழுவதுமாக தோண்டியபோது 3 அடுக்குகளில் சுட்ட மண்ணால் ஆன உறைகிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஏஓ கொடுத்த தகவலின்பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
வாசகர் கருத்து