ராசிபலன் மார்ச் 28,2023 | 00:00 IST
பூரட்டாதி 4 : எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஒரு சில நெருக்கடிகளை இன்று சந்திக்கும் நாள். உத்திரட்டாதி : அரசு வழியிலான முயற்சியில் கவனம் தேவை. அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர். ரேவதி : உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவால் ஒரு பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள்.
வாசகர் கருத்து