மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 11:53 IST
திருத்தணி கோட்டா ஆறுமுக சாமி கோயிலில் 3 நாள் சூரிய பூஜை இன்று தொடங்கியது. முதல் நாளில் மூலவர் முருகனின் பாதத்தில் சூரிய கதிர்கள் படுவதும், 2-ம் நாளில் முருகன் திருமேனியில் விழுவதும், 3-ம் நாள் முருகனின் தலை மேல் சூரிய ஒளி படுவதும் நடக்கும். இந்த மூன்று நாளிலும் பக்தர்கள் பல்வேறு அலங்காரங்களுடன் முருகனை அரோகரா கோஷத்துடன் வழிபடுவர்.
வாசகர் கருத்து