மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 12:47 IST
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வெள்ள ஓடை கிராமத்தில் நூறாண்டு பழமை மிக்க சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் சீரமைப்பு பணிகள் முடிந்து, இன்று கும்பாபிஷேகம் நடந்தது. பிரத்
வாசகர் கருத்து