சிறப்பு தொகுப்புகள் மார்ச் 27,2023 | 13:05 IST
இந்தியாவில் நடந்த முதல் மின்சார ரேலி கார் ரேஸ், குருகிராமில் நடந்தது. இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சங்கங்களை கூட்டமைப்புகள் கலந்து கொண்டன. 35க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் இதில் பங்கேற்றன. இந்த கார் ரேஸில் சிட்ரான் நிறுவனத்தின் இசி - 3 மின்சார கார் வெற்றி பெற்றது. 2,3வது இடங்களையும் சிட்ரான் கார் நிறுவனம் பிடித்தது. சிட்ரான் இசி3 எலெக்ட்ரிக் கார் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிமீ வரை பயணிக்க முடியும். இசி காரின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய். அதன் வினியோகத்தை நிறுவனம் துவங்கியுள்ளது.
வாசகர் கருத்து