மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 13:14 IST
ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிந்து எம்.பி பதவியைப் பறித்த தாக மத்தியஅரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையில் காங், திமுக எம்எல்ஏகள் பேசினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கு கோர்ட்டில் இருப்பதால் பேச்சுக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கம் படுவதாக சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார் .. இதனை கண்டித்து சபையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து