மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 13:31 IST
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் 50க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. நூற்பாலைகளில் பணிபுரியும் வட இந்தியர்களுக்கு போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது. இரவு வேகமாக வந்த காரை சோதனை செய்தபொழுது, 71 கிலோ குட்கா இருந்தது. போலீசார் குட்காவையும் காரையும் பறிமுதல் செய்து, குட்கா கொண்டு வந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்....
வாசகர் கருத்து