மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 15:11 IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் காட்டெருமைகள் அதிகரித்துள்ளது. இன்று காலை இங்குள்ள ராணுவ பயிற்சி கல்லூரி குடியிருப்பு வளாகத்தில் வந்த காட்டெருமைகள் ஆக்ரோஷத்துடன் அங்குமிங்கும் ஓடின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வீடியோ வலைதளத்தில் பரவி உள்ளது.
வாசகர் கருத்து