மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 16:10 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அண்ணாமலை நகரில் புதிய பூங்கா கட்டி முடிக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். என்எல்சி விவகாரம் தொடர்பாக திமுக மீது குறை கூறும் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.
வாசகர் கருத்து