மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 18:05 IST
திருந்தனர். எதேச்சையாக பாஜக எம்எல்ஏ வானதியும் கறுப்பு புடவையில் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேடம் நீங்களும் ஆதரவா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வேடிக்கையாக கேட்க, வளாகத்தில் சிரிப்பலை எழுந்தது. 'நான் அதற்காக அணிந்து வரவில்லை ஏதேச்சையாக அமைந்துவிட்டது என கூறி நகர்ந்தார். அவரை மீடியாக்கள் சூழ்ந்தன. தெரியாமல் கறுப்பு புடவையில் வந்துட்டேன்; ஆளவிடுங்க என்று சிரித்தபடி கூறிவிட்டு சபைக்குள் சென்றார். கேள்வி நேரத்தின்போது வானதிக்கு அனுமதி அளித்த சபைத்தலைவர் அப்பாவு, காங்கிரஸ்காரர்கள் போல யூனிபார்மில் வந்திருப்பதாக கூறினார். இதற்கு வானதி பதிலளித்தார்.
வாசகர் கருத்து