மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 18:54 IST
கடலூர் மாவட்டம் புவனகிரி தாசில்தாரிடம் மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர். மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் குடியிருக்க பட்டா வழங்க வேண்டும், உதவித்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து