மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 19:10 IST
அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பா.கனகராஜ். பாரம்பரிய கலைகளின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் ஒயிலாட்டம் கற்றுக்கொண்டு திருவிழா, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆடிவருகிறார். பல கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து