மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 12:14 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்து குறைந்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என வனத்துறையினர் அனுமதித்துள்ளது.
வாசகர் கருத்து