மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 13:25 IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்ற நிகழ்வுக்காக பெருமாள் கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் கொடி படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 11 நாட்கள் நடைபெறும் உற்சவம் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக 31ம் தேதி தங்க கருட வாகனத்திலும், 6ம் தேதி பங்குனி தேர் உற்சவமும் நடக்கிறது. --
வாசகர் கருத்து